Local Language Technical Help Centre

சிங்கள யுனிகோட் நிகழ்ச்சி

1) சிங்கள யுனிகோட் பயிற்சித் திட்டம் – விளக்கக்காட்சி
 
இந்த சிங்கள யுனிகோட் பயிற்சி அமர்வு சிங்களத் துறை – கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய மொழி பணிக்குழு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது.
 
உள்ளடக்கத்தின் சுருக்கம் – உள்ளடக்கங்கள்
 
சிங்கள யூனிகோட் அறிமுகம்
• கணினியில் சிங்கள யூனிகோடை எவ்வாறு நிறுவுவது(install)
• வௌ;வேறு சிங்கள யூனிகோட் எழுத்துக்களின் அறிமுகம் மற்றும் பயன்பாடு
• சிங்கள யூனிகோட் எழுத்து கலவை
  • சிங்கள எழுத்துக்களை எப்படி தட்டச்சு செய்வது
  • சிங்கள கலப்பு எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது
  • சிங்கள தொடு எழுத்துக்களை தட்டச்சு செய்வது எப்படி

1) What is Unicode?

2)Recent Developments in Local Language Computing in Sri Lanka

3) Introduction to Unicode and Importance of Localization in FinTech Applications