Local Language Technical Help Centre

Blog

2024 ஆம் ஆண்டு உலகளாவிய ஏற்றுக்கொள்ளல் தினம் இலங்கையில்

• மிகுந்த உற்சாகத்துடன், உலகளாவிய ஏற்றுக்கொள்ளல் (UA) தினம் 28 மார்ச் 2024 அன்று இலங்கையின் புயடடந குயஉந ஹோட்டலில் நடைபெற்றது, இதனை தீக்ஷனா சுரூனு மற்றும் ICANN (ஒதுக்கப்பட்ட பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணையக் கூட்டுத்தாபனம்) இணைந்து நடத்தியது. • இந்த இலங்கை நிகழ்வானது, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கௌரவ. கனக ஹேரத், பிரதம விருந்தினராகவும், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் கலாநிதி தர்மசிறி குமாரதுங்க, கௌரவ விருந்தினராகவும், மற்றும் அரசாங்கத்தின் உப தலைவர் திரு. சமிரன்…