Local Language Technical Help Centre

ICANN

உலகளாவிய ஏற்றுக்கொள்ளலுக்கான பாடத்திட்ட அபிவிருத்திப் பட்டறைகள்

உலகளாவிய ஏற்றுக்கொள்ளலுக்கான பாடத்திட்ட அபிவிருத்திப் பட்டறைகள் உலகளாவிய ஏற்றுக்கொள்ளலுக்கான பாடத்திட்ட அபிவிருத்திப் பட்டறைகள்: – 2023 ஜூன் 7 மற்றும் 8 தேதிகளில் SLIDA இல் காலை 8.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றன. பாடத்திட்ட அபிவிருத்திப் பட்டறைகள்: இலங்கையின் உயர்கல்வி முறையில் சாதகமான முன்னேற்றங்களை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்ட, நோக்கமுள்ள, முற்போக்கான மற்றும் முறையான செயல்முறை. இந்நிகழ்வின் பிரதான வளவாளராக திரு.ஹர்ஷ விஜயவர்தன அவர்கள் கலந்துகொண்டார். SLTC ஆராய்ச்சி பல்கலைக்கழகம் மற்றும் NSBM…